பி.எம்.இந்தியா
கோவா முதல்வர் திரு. லட்சுமிகாந்த் பார்சேகர் தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கோவா முதல்வர் சுமார் ரூ.1.9 கோடிக்கான காசோலையை அப்போது வழங்கினார். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் உடனிருந்தார்.
I thank Goa CM Shri Laxmikant Parsekar for presenting a cheque of approximately Rs. 1.9 crore towards PMNRF. pic.twitter.com/OWPPmTC3MO
— Narendra Modi (@narendramodi) August 25, 2015