பி.எம்.இந்தியா
|
1 |
இந்தியக் குடியரசின் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் (இஸ்ரோ) மற்றும் ராயல் பூடான் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை இடையே, தெற்காசிய செயற்கைக்கோளை பயன்படுத்துவதற்கான சாட்காம் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
இயக்குநர், சாட்காம் திட்ட அலுவலகம், இஸ்ரோ தலைமையகம், விண்வெளித்துறை |
இயக்குநர், தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை |
|
2 |
ராயல் பூடான் அரசின், தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு உட்பட்ட வான் விபத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் இந்தியக் குடியரசின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விமான விபத்து புலனாய்வு பிரிவு இடையே விமான விபத்து மற்றும் விபத்து புலனாய்வில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு.அரபிந்தோஹண்டா, தலைமை இயக்குநர், விமான விபத்து மற்றும் புலனாய்வு அமைப்பு, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை |
திரு.பெம்பா வாங்சுக், செயலாளர் (பொறுப்பு), தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை |
|
3 |
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு உட்பட்ட தேசிய தகவல் மையத்தின் இந்திய தேசிய அறிவுசார் கட்டமைப்பு நிறுவனம் மற்றும் பூடான் தகவல் தொழில் நுட்பம் & தொலைத் தொடர்புத்துறை (துருக் ஆராய்ச்சி மற்றும் கல்வி கட்டமைப்பு கூர்நோக்கு) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
ஆர்.எஸ்.மணி, திட்ட இயக்குநர், தேசிய அறிவுசார் கட்டமைப்பு |
திரு.ஜிக்மே டென்சின், இயக்குநர், தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை |
|
4 |
மாங்டேசு மின்சார விற்பனை மற்றும் கொள்முதலுக்காக பிடிசி இந்தியா நிறுவனம் மற்றும் துருக் க்ரீன் பவர் கார்ப்பரேஷன் இடையேயான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் |
தீபக் அமிதாப், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பிடிசி இந்தியா நிறுவனம் |
டஷோ செவாங் ரின்சின், நிர்வாக இயக்குநர், துருக் க்ரீன் பவர் கார்ப்பரேஷன் |
|
5 |
பூடான் தேசிய சட்ட நிறுவனம் மற்றும் போபால், தேசிய நீதித்துறை அகாடமி இடையே, நீதித்துறை கல்வி மற்றும் பரஸ்பர பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திருமதி.ருச்சிரா காம்போஜ், பூடானுக்கான இந்திய தூதர் |
மாண்புமிகு நீதிபதி திரு.லோப்ஸங்க் ரின்சின் யார்கே, தலைமை இயக்குநர், பூடான் தேசிய சட்ட நிறுவனம் |
|
6 |
ஜிக்மே சிங்கியே வாங்சுக் சட்டப்பள்ளி, திம்பு, பூடான் மற்றும் இந்திய தேசிய சட்டப்பள்ளி பல்கலை கழகம், பெங்களூரு-இந்தியா இடையே இரு நிறுவனங்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்துதல் மற்றும் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பாடப்பிரிவு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
பேராசிரியர் (டாக்டர்) எம்.கே. ரமேஷ், துணை வேந்தர் (எஃப்ஏசி) |
திரு. ஷங்காய் டோர்ஜி, முதல்வர், ஜிக்மே சிங்கே வாங்சுக் சட்டப்பள்ளி |
|
7 |
ராயல் பல்கலைகழகம் பூடான் மற்றும் ஐஐடி கான்பூர் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
பேராசிரியர் அபய் கரந்தீகர், இயக்குநர், ஐஐடி கான்பூர் |
திரு.நிடுப் டோர்ஜி, துணைவேந்தர், பூடானின் ராயல் பல்கலைகழகம் |
|
8 |
பூடான் ராயல் பல்கலைகழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், பாம்பே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
பேராசிரியர் சுபாஷிஷ் சௌத்ரி, இயக்குநர், இந்திய தொழில்நுட்பக் கழகம், பாம்பே |
திரு.நிடுப் டோர்ஜி, துணைவேந்தர், பூடானின் ராயல் பல்கலைகழகம் |
|
9 |
பூடானின் ராயல் பல்கலைகழகம் மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சில்சார் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
சிவாஜி பந்தோபாத்யாயா, இயக்குநர், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சில்சார் |
திரு.நிடுப் டோர்ஜி, துணைவேந்தர், பூடானின் ராயல் பல்கலைகழகம் |
|
10 |
பூடானின் ராயல் பல்கலைகழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம், தில்லி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
பேராசிரியர் வி.ராம்கோபால்ராவ், இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி |
திரு.நிடுப் டோர்ஜி, துணைவேந்தர், பூடானின் ராயல் பல்கலைகழகம் |
எண் | புரிந்துணர்வு ஒப்பந்தம் / ஒப்பந்தங்களின் பெயர் | இந்தியத் தரப்பில் கையெழுத்திட்டவர் | பூடான் தரப்பில் கையெழுத்திட்டவர் |
|---|