பி.எம்.இந்தியா
அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு. திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா @himantabiswa, பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் @narendramodi சந்தித்துப் பேசினார்.”
***
(Release ID: 2034977)
PKV/BR/KR
Chief Minister of Assam, Shri @himantabiswa, met Prime Minister @narendramodi. pic.twitter.com/qADfPV3hf7
— PMO India (@PMOIndia) July 22, 2024