Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை பெங்களூரு பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பெங்களுருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் “ ஏரோ இந்தியா – 2015”ன் பத்தாவது விண்வெளி மற்றும் விமான துறை கண்காட்சியின் சர்வதேச தொகுப்பை அவர் துவைக்கிவைக்க உள்ளார்.

இந்திய அறிவியல் நிறுவனத்திற்கும் உயிரணு உயிரியல் நிறுவனத்திற்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவிலும் உரையாற்றுகிறார்.