பி.எம்.இந்தியா
ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஷ்ரப் கனி பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். பதன்கோட்டில் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு திரு. கனி கண்டனம் தெறிவித்தார். மேலும், இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களிக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மசர்-ஈ-ஷரீபில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். இந்தியாவில், பூகம்பத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பொருள் இழப்புகளை ஈடுசெய்ய தேவையான அனைத்து உதவிகளையும் ஆப்கானிஸ்தான் அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்கு பூகம்ப நிவாரணத்திற்கு உதவி அளிக்க முன்வந்த அதிபர் கனிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மசர்-ஈ-ஷரீபில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதில்தாக்குதல் அளித்து இந்திய தூதரகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்த இந்திய ஆப்கான் தேசிய பாதுகாப்பு படைக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைக் கூறினார். ஆப்கான் மக்களுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
Earlier today, President @ashrafghani and PM @narendramodi had a telephone conversation.
— PMO India (@PMOIndia) January 4, 2016
President @ashrafghani strongly condemned cross border terrorist attack in Pathankot & extended condolences at loss of lives in the attack.
— PMO India (@PMOIndia) January 4, 2016
President @ashrafghani also briefed Prime Minister @narendramodi about the terrorist attack in Mazar-e-Sharif.
— PMO India (@PMOIndia) January 4, 2016
President @ashrafghani expressed support at the loss of lives and property in the earthquake in India.
— PMO India (@PMOIndia) January 4, 2016
PM @narendramodi thanked President @ashrafghani for his message of support at the cross border terrorist attacks and the earthquake.
— PMO India (@PMOIndia) January 4, 2016
PM deeply appreciated the exemplary bravery & courage of Afghan National Security Forces in thwarting terrorist attack in Mazar-e-Sharif.
— PMO India (@PMOIndia) January 4, 2016
PM @narendramodi conveyed to President @ashrafghani that India would always stand with the people of Afghanistan.
— PMO India (@PMOIndia) January 4, 2016