Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல தபேலா கலைஞர் பண்டிட் லச்சு மஹராஜ் மறைவு- பிரதமர் இரங்கல்


பிரபல தபேலா கலைஞர் பண்டிட் லச்சு மஹராஜ் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய பாரம்பரிய இசை உலகத்திற்கு பண்டிட் லச்சு மஹராஜின் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். இவர் அனைவராலும் பாராட்டப்பட்ட இசை மேதை. அவரது மறைவிற்கு எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் குறிபிட்டுள்ளார்.