பி.எம்.இந்தியா
பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், இன்று (18.07.2026) காலை பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து, ‘சாத்தியமற்றதை சாதிக்க பின்னணியில் இருந்து வழிநடத்துதல்’ என்ற தனது நூலின் பிரதியை வழங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், இன்று (18.07.2026) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ‘சாத்தியமற்றதை சாதிக்க பின்னணியில் இருந்து வழிநடத்துதல்’ என்ற அவரது நூலின் பிரதியை வழங்கினார்.
(Release ID: 2286216)
*******
TV/SMB/SH
Eminent industry leader Shri Ravi Kant met PM @narendramodi earlier today and presented a copy of his book 'Leading from the Back - To Achieve the Impossible'. pic.twitter.com/aPxxv558Ih
— PMO India (@PMOIndia) July 18, 2026