Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரெஞ்சு அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி; பிரதமர் வாழ்த்து


பிரெஞ்சு அதிபர் தேர்தலில் திரு. இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றதை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிரெஞ்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டுப் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் தொடர்பு கொண்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுவடையச் செய்யும் வகையில் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாக உள்ளேன் என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

******