Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரேசில்அதிபருடன்பிரதமர்நரேந்திரமோடிதொலைபேசியில்பேச்சு


பிரேசில்அதிபர்மேதகுஜெய்ர்மெஸ்ஸியாஸ்பொல்சனாரோ-வுடன்பிரதமர்திரு.நரேந்திரமோடிஇன்றுதொலைபேசியில்பேசினார். கோவிட்-19 தொற்றுபரவிவரும்நிலையில்சர்வதேசநிலவரம்குறித்துஇருதலைவர்களும்ஆலோசனைநடத்தினர்.

பிரேசிலில்கோவிட்-19 வைரஸ்தாக்கியதால்உயிரிழந்தவர்களுக்குபிரதமர்திரு.நரேந்திரமோடிஇரங்கல்தெரிவித்தார். நட்புறவுமிக்கபிரேசில்மக்களுக்காகஇந்தியர்ஒவ்வொருவரும்இந்தநேரத்தில்வேண்டிக்கொள்வதாகஅவர்தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ்தொற்றுப்பரவலால்ஏற்பட்டுள்ளமோசமானசூழலைக்கட்டுப்படுத்தசர்வதேசமற்றும்இருதரப்புஅளவில்இந்தியாவும், பிரேசிலும்நெருங்கியஒத்துழைப்புடன்செயல்படவேண்டியதன்அவசியத்தைஇருதலைவர்களும்வலியுறுத்தினர். கோவிட்தாக்குதலுக்குப்பின்புஉலகஅளவில், மனிதநேயத்தைஅடிப்படையாகக்கொண்டஉலகமயமாக்கல்வழிமுறையைக்கொண்டுவரவேண்டியதுஅவசியம்என்றுஇருதலைவர்களும்ஒப்புக்கொண்டனர்.

இந்தநெருக்கடியானநேரத்தில், முடிந்தவரைஅனைத்துஉதவிகளையும்செய்யஉள்ளதாகபிரேசில்அதிபரிடம்பிரதமர்உறுதியளித்தார். கோவிட்-19 வைரஸ்மற்றும்அதன்பரவலால்ஏற்பட்டுள்ளசவால்களைஎதிர்கொள்வதற்காகஇருநாட்டுஅதிகாரிகளும்தொடர்ந்துஆலோசனைநடத்துவதுஎன்றுஅவர்கள்ஒப்புக்கொண்டனர்.

இந்தஆண்டில்நடைபெற்றஇந்தியாவின் 70-வது குடியரசுதினகொண்டாட்டங்களில்தலைமைவிருந்தினராகபிரேசில்அதிபர்கலந்துகொண்டதைநன்றியுடன்மோடிநினைவுகூர்ந்தார். இந்தியா-பிரேசில்நட்புறவுவலுவாகவளர்ந்துவருவதற்குபிரதமர்மகிழ்ச்சியைதெரிவித்தார். பிரிக்ஸ்அமைப்புக்குகடந்தஆண்டில்தலைமைவகித்ததற்காகபிரேசிலுக்குமோடிநன்றிதெரிவித்துக்கொண்டார்.