பி.எம்.இந்தியா
பிறருடைய நலவாழ்வு, நன்மைக்காகத் தொடர்ந்து உழைப்பதிலேயே மனித வாழ்க்கையின் உண்மையான நிறைவு உள்ளது என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் பகிர்ந்திருப்பதாவது-
ஒருவரின் உடல்திறன், செல்வம், அறிவு, பேச்சு ஆகியவற்றின் மூலம் பிறரின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய, நன்மைப்பயக்கக்கூடிய செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்வதிலேயே இந்த உலகில் மனித வாழ்க்கையின் மகத்துவமான நிறைவு அமைந்துள்ளது என்பதை இந்த நீதிமொழிக் கூறுகிறது.
***
(Release ID: 2301038)
SS/IR/SU/KR
एतावज्जन्मसाफल्यं देहिनामिह देहिषु।
— Narendra Modi (@narendramodi) August 19, 2026
प्राणैरर्थैर्धिया वाचा श्रेय एवाचरेत्सदा॥ pic.twitter.com/GCYLs1s8Pp