भारत सरकार
Government of India
முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
PRIME MINISTER OF INDIA
பி.எம்.இந்தியா
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
அண்மைச் செய்திகள்
பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது
பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
05 Aug, 2025
உடன்பாடு / புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் உத்திசார் கூட்டாண்மை : செயல்திட்டம் (2025-29)
இந்திய விமானப்படை, பிலிப்பைன்ஸ் விமானப்படை இடையே, விமானப்படை வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
இந்திய ராணுவம், பிலிப்பைன்ஸ் ராணுவம் இடையே ராணுவ வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
இந்திய கடற்படை, பிலிப்பைன்ஸ் கடற்படை இடையே கடற்படை வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகள்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே கிரிமினல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தம்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே தண்டிக்கப்பட்ட நபர்களை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம்.
இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை – பிலிப்பைன்ஸ் தொழில்நுட்பத் துறை இடையே 2025-28 காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துறையில், ஒத்துழைப்புத் திட்டம்.
இந்திய சுற்றுலாத்துறை – பிலிப்பைன்ஸ் சுற்றுலாத்துறை இடையே 2025-28 காலத்தில் சுற்றுலா ஒத்துழைப்புத் திட்டம்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இந்தியாவின் இஸ்ரோ மற்றும் பிலிப்பைன்ஸின் விண்வெளி முகமை இடையே விண்வெளியை அமைதிக்குப் பயன்படுத்துவது குறித்த விருப்ப அறிக்கை.
இந்தியக் கடலோரக் காவல் – பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை இடையே கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான விதிமுறைகள்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே கலாச்சார பரிவர்த்தனைத் திட்டம்.
அறிவிப்புகள்
பிலிப்பைன்ஸின் இறையாண்மைமிக்க தரவு சேகரிப்பு உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னோடித் திட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவு.
தகவல் ஒருங்கிணைப்பு மையம் – இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பங்கேற்க பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவின் அழைப்பு.
ஓராண்டுக் காலத்திற்கு (ஆகஸ்ட் 2025 முதல்) பிலிப்பினோ மக்களுக்கு இ-சுற்றுலா விசா வசதி.
இந்தியா – பிலிப்பைன்ஸ் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டினை நினைவுகூர கூட்டாக தபால் தலை வெளியீடு.
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே முன்னுரிமை வர்த்தக பேச்சுவார்த்தை வரம்புகள் ஏற்பு.
—-
(Release ID: 2152547)
AD/SMB/KPG/KR/DL
பிரபலமானவை
11 ஆண்டுகால அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேசிய அதிகாரமளித்தலை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
11 Jun, 2025
ஒற்றுமையின் மகா யாகத்தின் நிறைவை குறிக்கின்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது; பிரயாக்ராஜில் 45 நாட்களும் மாபெரும் ஒற்றுமையின் ஒன்றுகூடலில் ஒரே நேரத்தில் ஒரே விழாவில் 140 கோடி மக்களின் நம்பிக்கை ஒன்றாக வெளிப்பட்டது. இது உண்மையில் வியக்கத்தக்கதாகும்!: பிரதமர்
27 Feb, 2025
2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
25 Jan, 2025
ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்வில் பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடல் மற்றும் அவரது உரையின் தமிழாக்கம்
18 Jan, 2025
புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்
24 Dec, 2024
அண்மைச் செய்திகள்
அறிவைப் பெறுவதில் நம்பிக்கை, அர்ப்பணிப்பு, சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
17 Nov, 2026
இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் எழுதிய கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
16 Nov, 2026
லட்சாதிபதி சகோதரி முன்முயற்சி திட்டம் எவ்வாறு கிராமப்புற மகளிருக்கு அதிகாரமளிக்கிறது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
16 Nov, 2026
சத் பெருவிழா நிறைவையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
16 Nov, 2026
எப்போதும் உன்னதமிக்க, நேர்மறையான செயல்பாடுகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
16 Nov, 2026