Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் உயிர்இழப்பு – பிரதமர் துயரம்


பீகாரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இந்த துயரமான நேரத்தில், காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் வேண்டும் என்று பிரதமர் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். உயிர் இழந்த காவல் படையினர் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

***