Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதம மந்திரி இரங்கல்; பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்க ஒப்புதல்


பீகாரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதம மந்திரி, திரு.நரேந்திரமோடி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்தார்.

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000/-மும் வழங்க பிரதம மந்திரி ஒப்புதல் அளித்துள்ளார்.