Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு


பீகார் மாநில முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், பீகார் மாநில முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று தம்மை சந்தித்துப் பேசியதாக தெரிவித்துள்ளார்.

***

Release ID: 2207377

SS/SV/LDN/KR