Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புகழ்பெற்ற சூஃபி பாடகர் திரு. பியாரேலால் வடாலி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


புகழ்பெற்ற சூஃபி பாடகர் திரு. பியாரேலால் வடாலி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“திரு. பியாரேலால் வடாலியின் மறைவு மிகுந்த சோகத்தை அளிக்கிறது. அவரது பாடல்கள் உலக அளவில் மிகப் பெரும் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன.

அவரது பங்களிப்பு சூஃபி இசையின் ஆனந்தத்தை அனுபவிக்கும் வகையில் மக்களை ஈர்த்த வண்ணம் இருக்கும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***