Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“2017ம் ஆண்டின் துவக்கத்திற்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் வளமையையும் உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் கொண்டு வரட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****