Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனித வெள்ளியன்று ஏசு கிறிஸ்துவை பிரதமர் நினைவு கூர்ந்தார்


புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு ஏசு கிறிஸ்துவை அவரது பணி மற்றும் தியாகங்களுக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

”புனித வெள்ளியான இன்று நாம் ஏசு கிறிஸ்துவின் பணி மற்றும் தியாகத்திற்காக நினைவு கூறுகிறோம். மனிதர்கள் அவதியுறுவதை தணிப்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****