Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனித வெள்ளி அன்று ஏசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் இரக்க குணத்தை பிரதமர் நினைவு கொண்டார்


புனித வெள்ளி அன்று ஏசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் இரக்க குணத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கொண்டார்.

“புனித வெள்ளி அன்று ஏசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் இரக்க குணத்தை நாம் நினைவு கொள்வோம். சமூகத்தில் அநீதியைப் போக்கவும், வலியையும் மகிழ்ச்சியின்மையை போக்கவும் மற்றவர்களுக்காக பாடுபடவும் அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார்” என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

***