பி.எம்.இந்தியா
பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நம்கெயல் வாங்சக்-ன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நம்கெயல் வாங்சக்-ன் பிறந்த நாள் அன்று நான் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன். அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Greetings to the King of Bhutan, His Majesty JigmeKhesarNamgyelWangchuckon his birthday. May he be blessed with a long & healthy life.
— NarendraModi(@narendramodi) February 21, 2015