Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போர்த்துகலில் காட்டுத்தீயில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் வருத்தம்


போர்த்துகலில் நிகழ்ந்த காட்டுத்தீயில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

“போர்த்துகலில் காட்டுத் தீயில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். இந்த சோக சம்பவத்தில் போர்த்துகல் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***