Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகளிர் தினத்தில் பெண் சக்திக்கு பிரதமர் வந்தனம்


மகளிர் தினத்தையொட்டி பெண்கள் சக்திக்கு பிரதமர்
திரு. நரேந்திர மோடி வணக்கம் செலுத்தியுள்ளார்.

“மகளிர் தினத்தில் பெண்களின் ஆற்றலை வணங்குகிறேன். பெண்களின் சாதனைகளை கண்டு நாம் பெருமிதம் அடைகிறோம்.  மகளிர் மேம்பாட்டிலிருந்து, மகளிர் தலைமையிலான மேம்பாட்டை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.