Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி அவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி
அவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி
அவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி


மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை ஒட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

“காந்தி ஜெயந்தியன்று நமது அன்பிற்குரிய மகாத்மா காந்தியைத் தலைவணங்கி போற்றுகிறேன். அவரது உன்னதமான கொள்கைகள் உலகில் கோடிக் கணக்கானோருக்கு உத்வேகம் அளிக்கிறது.

லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளான இன்று நாட்டின் ராணுவ வீரர்கள், விவசாயிகளின் தலைவராக இருந்து நாட்டை திறமையாக ஆட்சி செய்ததை நினைவுகூருவோம்” என்று பிரதம மந்திரி குறிப்பிட்டார்.