பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (11.10.2026) மகாராஜா அக்ரசென்-இன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மகாராஜா அக்ரசென்-இன் வாழ்க்கையும் கொள்கைகளும் மனிதாபிமானப் பாதையில் பயணிக்க நமக்குத் தொடர்ந்து கற்பிக்கின்றன என்றும், அவருடைய மகத்தான சிந்தனைகள் இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சிக்கு என்றென்றும் உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கும் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
****
(Release ID: 2321859)
TV/PLM/RJ
जनसेवा और सामाजिक सद्भाव के प्रणेता महाराजा अग्रसेन जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। उनके जीवन और आदर्शों से हमें निरंतर मानवता के मार्ग पर चलने की सीख मिलती है। उनके महान विचार भारत के सांस्कृतिक उत्थान के लिए सदैव प्रेरणापुंज बने रहेंगे।
— Narendra Modi (@narendramodi) October 11, 2026