Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிர மாநில தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிர மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மகாராஷ்டிர மாநில தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிர மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மகாராஷ்டிர மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். மகாராஷ்டிர மாநிலத்தின் தொடர் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். மகாராஷ்டிர மாநிலம் புதிய உயரங்களை தொட்டு நம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு தொடர்ந்து பங்காற்றட்டும்.” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

****