Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாளய அமாவாசையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


மகாளய அமாவாசையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“மகாளய வாழ்த்துகள்!. இந்த விழாக்காலத்தில் அமைதி, வளமை மற்றும் மகிழ்ச்சி நம் சமுதாயத்தில் மேலும் அதிகரிக்க வேண்டுகிறேன்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

******