பி.எம்.இந்தியா
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அமைதி, அகிம்சை மற்றும் நல்லிணக்கம் ஆகிய பகவான் மகாவீரின் போதனைகள் நமக்கு எழுச்சியூட்டும் ஆதாரமாக உள்ளன” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
Greetings on Mahavir Jayanti.
— Narendra Modi (@narendramodi) March 29, 2018
Bhagwan Mahavir’s message of peace, non-violence and harmony is a source of great inspiration for us. pic.twitter.com/LnLLtXiv3A