Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பகவான் மகாவீரின் கருத்துக்கள் நமக்கு அமைதியையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத் தருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புனித திருநாளான மகாவீர் ஜெயந்தியன்று, நம் அனைவரின் ஆரோக்கியம் மற்றும் நமது முயற்சிகள் வெற்றியடைய பகவான் மகாவீரரிடம் பிரதமர் பிரார்த்தனை செய்துக் கொண்டார்.

——–