பி.எம்.இந்தியா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. சுல்தான் அகமது மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. சுல்தான் அகமதுவின் மரண செய்தி கேட்டு கவலையடைந்தேன். இந்த சோகமான தருணத்தில் என் எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உள்ளது.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Saddened on the demise of LS MP & former Union Minister Shri Sultan Ahmed. My thoughts are with his family & supporters in this sad hour: PM
— PMO India (@PMOIndia) September 4, 2017