பி.எம்.இந்தியா
மணிப்பூர் ஆளுனர் திரு சையத் அகமது மறைவுக்கு, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மணிப்பூர் ஆளுனர் திரு சையது அகமது அவர்கள் தனது நீண்ட அரசியல் வாழ்வில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அவர் மறைவு என்னை பெரிதும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
Manipur Governor Shri Syed Ahmed was an experienced leader who held many positions in his long political career. Saddened by his demise. RIP
— Narendra Modi (@narendramodi) September 27, 2015