பி.எம்.இந்தியா
மத்திய பிரதேச மாநில நிறுவிய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மத்திய பிரதேச மாநிலம் நிறுவிய தினத்தன்று அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பிரதமர் கூறியுள்ளார்.
विकास और समृद्धि के पथ पर निरंतर अग्रसर मध्य प्रदेश के स्थापना दिवस के शुभ अवसर पर हार्दिक शुभकामनायें।
— Narendra Modi (@narendramodi) November 1, 2015