Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மரக்கன்று நடுவதால் ஏற்படும் நீடித்த பயன்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


இந்தியச் சிந்தனையின் காலத்தால் அழியாத ஞானத்தைப் பிரதிபலிக்கும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். கனிகளையும், மலர்களையும் கொண்டுள்ள மரங்கள், தங்களுக்கு அருகே உள்ள மனிதர்களைத் திருப்திப்படுத்துவது போல மரக்கன்றுகளை நட்டு வைத்தவர்களுக்கு அவர்கள் தூரத்தில் வாழ்ந்தாலும் அனைத்து வகையான பயன்களையும் அவை தருகின்றன என்பது இதன் பொருளாகும்.

********

(Release ID: 2206340)

SS/SMB/KPG/EA