Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு சோனம் வாங்சுக்கிற்கு பிரதமர் அறிவுறுத்தல் – உடல்நலன் மேம்பட பிரதமர் பிராத்தனை


சோனம் வாங்சுக் மருத்துவர்களின் ஆலோசணைப்படி அன்றாட பழக்க வழக்கங்களைப் பின்பற்றி முந்தைய எடையை அடைய வேண்டும் என்று அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

சோனம் வாங்சுக் ஆரோக்கியமாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

***

(Release ID: 2288692)

SS/PLM/PS/SP