பி.எம்.இந்தியா
சோனம் வாங்சுக் மருத்துவர்களின் ஆலோசணைப்படி அன்றாட பழக்க வழக்கங்களைப் பின்பற்றி முந்தைய எடையை அடைய வேண்டும் என்று அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சோனம் வாங்சுக் ஆரோக்கியமாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2288692)
SS/PLM/PS/SP
मैं सोनम जी से आग्रह करता हूँ की वो डॉक्टरों की सलाह के अनुसार अपनी दिनचर्या रखें और जल्द से जल्द अपना पुराना वज़न फिर से प्राप्त करें।
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
मैं प्रभु से प्रार्थना करता हूँ कि सोनम जी स्वस्थ रहें।@Wangchuk66 @GitanjaliAngmo