பி.எம்.இந்தியா
மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“புனித ரத யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு எனது வாழ்த்துகள். மஹாபிரபு ஜெகன்நாதரை வணங்கி, அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்க பிரார்த்திக்கிறேன்.”
***
SMB/PLM/KV
Greetings on the start of the sacred Rath Yatra. We bow to Mahaprabhu Jagannath and pray that His blessings constantly remain upon us. pic.twitter.com/lMI170gQV2
— Narendra Modi (@narendramodi) July 7, 2024