பி.எம்.இந்தியா
ரேஸ் அக்கிராஸ் அமெரிக்கா என்ற பெயரில் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் பங்கேற்று 4800 கி.மீ தூரத்தை கடந்து வெற்றிபெற்ற நாசிக்கை சேர்ந்த மருத்துவர்கள் ஹிதேந்திர மகாஜன் மற்றும் மகேந்திர மகாஜன் ஆகியோர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். மலைவாழ் பழங்குடியின மக்களின் நலனுக்காக நிதி திரட்டுவதே இவர்கள் நோக்கமாகும்.
Hitendra Mahajan & Mahendra Mahajan, who recently completed the 4800 km cycling event – Race Across America, met PM pic.twitter.com/jMYMJ9gOgy
— PMO India (@PMOIndia) October 20, 2015