Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“ மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் அறிவுரைகள் நம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வு மேம்படுத்தட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****