Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிலாத்-உன்-நபி பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து


மிலாத்-உன்-நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் மிலாத்-உன்-நபி திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நம் சமூதாயத்தில் சகோதரத்துவத்தையும் இறக்ககுனத்தையும் விதைக்கட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***