Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.