Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மும்பையில் 26/11-ன் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்


மும்பையில் 26/11-ன் கோரமான பயங்கரவாத தாக்குதல்களில் தங்களின் இன்னுயிர் இழந்தோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“மும்பையில் 26/11-ன் பயங்கரவாத தாக்குதல்களில் தங்களின் இன்னுயிர் இழந்தோருக்கு அஞ்சலி. உறவுகளை இழந்த குடும்பத்தினருடன் நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கிறோம். மும்பைத் தாக்குதல்களின் போது பயங்கரவாதிகளை எதிர்த்துத் தீரமுடன் போரிட்ட பாதுகாப்புப் படையினருக்கும், காவல் துறையினருக்கும் மகத்தான தேசம் தலைவணங்குகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***

*****