Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூத்த தலைவர்கள் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டசை பிரதமர் சந்தித்தார்


லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் பெர்னாண்டசையும் மரியாதை நிமித்தமாக பிரதமர் சந்தித்தார்.

***