பி.எம்.இந்தியா
திரு. மூம்தாஸ் அலி பிரதமர் திரு. நரேந்திர மோடியை பெங்களூரில் இன்று சந்தித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு.
ஹிமாலய குருவிடம் பணி பயில்பவர் (ஒரு யோகியின் சுயசரிதை) என்ற புத்தகத்தை திரு. அலி எழுதி உள்ளார். மனித நேயத்தின் ஒருமைபாட்டிற்காக அவர் நாடு முழுவதும் நடைபாதைப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.