Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் பாராட்டு


மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் தேர்தல் வெற்றி பெற்றமைக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக பாராட்டுகள் பிரவிந்த் ஜுக்னாவுத்.

இந்தியாவுக்கும் மொரிஷியஸுக்கும் இடையில் உறவுகளைப் பலப்படுத்தவும், பங்களிப்பை மேம்படுத்தவும் நாம் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளோம். உங்களுடன் விரைவில் பேசவும், நமது பங்களிப்பைத் தொடரவும் விருப்பம் கொண்டிருக்கிறேன்” என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.