பி.எம்.இந்தியா
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
सभी देशवासियों को रक्षाबंधन के पावन पर्व की बहुत-बहुत शुभकामनाएं। Greetings on Raksha Bandhan.
— Narendra Modi (@narendramodi) August 26, 2018