Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்


ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தப் புனிதமான பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம், வெற்றியை அளிக்க வேண்டுமென்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதன் மூலம் அன்பு, பாசம், பரஸ்பர நம்பிக்கை ஆகிய பண்புகளின் பிணைப்பு என்றென்றும் வலிமையானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டுமென்று பிராத்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304074&reg=3&lang=1

***

SS/SV/PS/RJ