Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரட்லாமில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, மத்திய பிரதேச மாநிலம் ரட்லாமில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்.

“ரட்லாமில் நடந்த சாலை விபத்தின் காரணமாக உயிர் இழப்பு நேர்ந்ததையறிந்து மிகவும் துயரமடைந்தேன் இந்த விபத்து காரணமாக துயரப்படும் குடும்பங்களுடன் எனது நினைவுகள் உள்ளன.

ரட்லாம் சாலை விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

***