Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜாஜி பிறந்தநாள் – பிரதமர் மரியாதை


ராஜாஜி என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“இந்தியாவிற்கு திரு. சி ராஜகோபாலாச்சாரியின் பங்களிப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ஆழ்ந்த சிந்தனையாளரின் பிறந்தநாளன்று அவருக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***