பி.எம்.இந்தியா
ராணுவக் கொடி நாளில் ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வணக்கம் செலுத்தியுள்ளார்.
“வெல்வதற்கரிய வீரம் கொண்ட நமது ராணுவத்தினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ராணுவக் கொடி நாளில் நாம் வணக்கம் செலுத்துவோம். நமது படைகளின் நலனுக்குப் பங்களிப்பு செய்யவும் நான் உங்களை வலியுறுத்துகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
On Armed Forces Flag Day we salute the indomitable courage of our forces and their families.
I also urge you to contribute towards the welfare of our forces. pic.twitter.com/WXQqWAFlPg
— Narendra Modi (@narendramodi) December 7, 2019

On Armed Forces Flag Day, we salute our forces and their exemplary service to our nation. pic.twitter.com/mFFJRB9QUB
— PMO India (@PMOIndia) December 7, 2019