Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியாத்தில் பிரதமர் சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசரை சந்தித்தார்


பிரதமர் திரு.நரேந்திர மோடி மேன்மை தங்கிய சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அப்துல்அசீஸ் பின் சல்மான் அல் சவுத்-வுடன் கலந்துரையாடினார். இந்தியா – சவுதி அரேபியா நட்புறவுக்கு கூடுதல் ஆற்றலை சேர்க்கும் வகையில், இந்த சந்திப்பின் போது, எரிசக்தி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன. நமது உறவின் மிக முக்கியமான தூணாக எரிசக்தி உள்ளது என்று பிரதமர் கூறினார்.

இந்தியா, சவுதி அரேபியா நட்புறவுக்கு கூடுதல் ஆற்றலை சேர்க்கும் விதத்தில், மேன்மை தங்கிய பட்டத்து இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மானுடன் எனது சந்திப்பு சிறப்பாக இருந்தது. நமது உறவில் எரிசக்தி முக்கியத் தூணாக உள்ளது.
pic.twitter.com/qhwbfKl4bf

-நரேந்திர மோடி (அக்டோபர் 29, 2019)

***