Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியோ ஒலிம்பிக்சில் பி. வி. சிந்துவிற்கு வெள்ளிப் பதக்கம் – பிரதமர் வாழ்த்து


ரியோ ஒலிம்பிக்சில் இறகுப்பந்து விளையாட்டு போட்டியில் பி. வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள் பி.வி. சிந்து. இறுதிப் போட்டியில் தீவிரமாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்சில் உங்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை பல ஆண்டுகள் நினைவில் இருக்கும் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.