Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லாலா லஜபதி ராய் பிறந்தநாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, மறைந்த தலைவர் திரு. லாலா லஜபதி ராய் அவர்களது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்தினார்.

“லாலா லஜபதி ராய் அவர்களுக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய துணிச்சல், அப்பழுக்கற்ற நேர்மை மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்”, என பிரதமர் தெரிவித்துள்ளார்.